ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அண்ணாமலை பல்கலை துணைவேந்தர் நீக்கம்

நிதிமோசடி உள்ளிட்ட பல்வேறு புகார்களில் சிக்கியுள்ள அண்ணாமலை பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் எம் ராமநாதன் ஆளுநரால் இடைநீக்கம் செய்யப்பட்டிருப்பதாக கூறுகிறார் அண்ணாமலை பல்கலைக்கழக கூட்டு நடவடிக்கைக் குழுவின் இணை ஒருங்கிணைப்பாளர் எஸ் மதியழகன்