ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"இசைப்பிரியா கதியை நினைத்து இலங்கை திரும்ப அஞ்சுகிறேன்"

  • 7 ஏப்ரல் 2013

துபாயில் ஐநா அகதிகள் உதவியமைப்பான யு என் எச் சி ஆர் பொறுப்பில் இருக்கும் 19 இலங்கைத் தமிழர்களில் ஒருவரான லோகினி ரதிமோகன் பிபிசி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.