ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மெல்லிசை மன்னர் டி கே ராமமூர்த்தி: நினைவுக் குறிப்பு

Image caption 'மெல்லிசை மன்னர்' டி கே ராமமூர்த்தி

தமிழ் திரையுலகில் பல ஆண்டுகாலம் ஆளுமை செலுத்திய 'மெல்லிசை மன்னர்கள்' என்று அழைக்கப்பட்ட விஸ்வநாதன்-ராமமூர்த்தி இரட்டையர்களில் ஒருவரான டி கே ராமமூர்த்தி தமது 91 ஆவது வயதில் 17.4.2013 அன்று சென்னையில் காலமானர்.

அவர் தனிப்பட்ட முறையில் இசையமத்த பல பாடல்களும், விஸ்வநாதனுடன் சேர்ந்து இசையமைத்த நூற்றுக்கணக்கான பாடல்கள் இன்றளவும் காலத்தை வென்று நிற்கின்றன.

மறைந்த டி கே ராமமூர்த்தியின் திரைவாழ்க்கை குறித்து பிபிசி தமிழோசையின் சென்னை செய்தியாளர் டி என் கோபாலன் வழங்கும் ஒலிக்குறிப்பை இங்கே நேயர்கள் கேட்கலாம்.