நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (5.5 எம்பி)

மலேஷிய தேர்தல்: ஹிண்ட்ராஃப்பின் தேர்தல் உடன்பாடு ஏன்?

18 ஏப்ரல் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:47 ஜிஎம்டி

மலேஷியாவின் இந்திய வம்சாவளியினர் 50 ஆண்டு தேசிய முன்னணி ஆட்சியில் வஞ்சிக்கப்பட்டதாக கூறிவந்த ஹிண்ட்ராஃப், அடுத்த தேர்தலில் அந்த கட்சியை ஆதரிப்பது ஏன் என்பது குறித்து ஹிண்ட்ராஃப் துணைத் தலைவர் சம்புலிங்கம் விஸ்வலிங்கம் செவ்வி