நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (2 எம்பி)

2ஜி: 'பிரதமர் மீதான பழியைத் துடைக்கவே நாடாளுமன்ற அறிக்கை'

19 ஏப்ரல் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 15:21 ஜிஎம்டி

2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் நடந்த ஊழல் பற்றி ஆராய்ந்த நாடாளுமன்ற கூட்டுக்குழுவின் கசிந்துள்ள அறிக்கை பற்றி மூத்த, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. செழியன் பிபிசி தமிழோசையிடம் வெளியிட்ட கருத்து.