ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அறிக்கை கசிவு: ஜேபிசி தலைவர் எதிராக திமுக போர்க்கொடி

2ஜி அலைக்கற்றை ஊழல் தொடர்பிலான இந்திய நாடாளுமன்றக் கூட்டுக்குழுவின் வரைவு அறிக்கை கசியவிடப்பட்டமை தொடர்பில், அந்தக் குழுவின் தலைவர் பதவி விலகவேண்டும் என்று திமுக கோரியுள்ளது.

அது தொடர்பில் பிபிசி தமிழோசையிடம் பேசிய திமுக நாடாளுமன்றக் குழுத் தலைவர் டிஆர் பாலு, கூட்டுக்குழுவின் அறிக்கை வேண்டுமென்றே கசியவிடப்பட்டுள்ளதாகக் கூறினார்.