ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

2ஜி விசாரணை: சாக்கோவை நீக்க கோரிக்கை

  • 25 ஏப்ரல் 2013

இரண்டாம் தலைமுறை ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக விசாரித்துவரும் நாடாளுமன்றக் கூட்டுக் குழுவின் தலைவர் பதவியிலிருந்து பி.சி. சாக்கோவை நீக்க வேண்டும் என்று கோருவது ஏன் என்பது குறித்து திமுகவைச் சேர்ந்த டி ஆர் பாலுவின் செவ்வி