ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

“தவறான எதிர்பார்ப்பின் விபரீத விளைவுகள்”

தமிழ்நாட்டில் +2 தேர்வில் 1200 மதிப்பெண்களுக்கு 1000 மதிப்பெண்கள் எடுத்த இரண்டு மாணவிகள் தற்கொலை செய்துகொண்டிருப்பது மாணவ மாணவிகளிடம் சமூகம் தேவைக்கதிகமாக எதிர்பாக்கும் தவறான அணுகுமுறையின் விபரீத பின்விளைவே என்கிறார் கல்வியாளர் எஸ் எஸ் ராஜகோபாலன்