நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (5 எம்பி)

'அசாத் சாலியின் அடிப்படை உரிமை வழக்கு வாபஸ் பெறப்பட வேண்டும்'

10 மே 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 13:57 ஜிஎம்டி

பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதான அசாத் சாலி சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் வழக்கு வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கை அரசாங்கத் தரப்பில் முன்வைக்கப்பட்டுள்ளது.

அசாத் சாலியின் விடுதலை தொடர்பில் பிபிசி தமிழோசையிடம் பேசிய அவரது சட்டத்தரணி சிராஸ் நூர்தீன் செவ்வி.