நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (4.9 எம்பி)

"கழிப்பறையின்மை பெண்களின் பாலியல் தாக்குதல்களை அதிகரிப்பது வெட்கக்கேடு"

10 மே 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:45 ஜிஎம்டி

இந்தியாவின் பிஹார் மாநிலத்தில் வீட்டில் கழிப்பறை இல்லாததால் காலைக் கடன்களைக் கழிக்க வெளியில் செல்லும் பெண்கள் மீது பாலியல் தாக்குதல் நடத்தப்படுவது தொடர்பில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் பொதுச்செயலாளர் சுதா சுந்தரராமன் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.