நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (11.5 எம்பி)

ஏஞ்சலீனா ஜோலி: மார்பகற்று மருத்துவம் சரியா?

14 மே 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 15:45 ஜிஎம்டி

பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலீனா ஜோலி, தனக்கு மார்பக புற்றுநோய் வராமல் தடுக்கும் நோக்கில் தனது இரண்டு மார்பகங்களையும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கியிருப்பதை ஒட்டி, மார்பக புற்றுநோய் தடுப்பு நடவடிக்கைகள் பற்றி விளக்குகிறார் சென்னையிலுள்ள புற்றுநோய் மருத்துவ நிபுணர் பாஸ்கர ராவ்