ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

“கல்லூரிகளில் தமிழை அகற்றுவது தவறு”

தமிழக கல்லூரிகளில் இந்த கல்வியாண்டிலிருந்து கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் தங்களின் செய்முறை கட்டுரைத்தொகுப்பு மற்றும் உள்ளக தேர்வுகளை இனி ஆங்கிலத்தில் மட்டுமே எழுதவேண்டும் என்கிற தமிழக அரசின் உயர்கல்வி மையத்தின் உத்தரவு தவறு என்கிறார் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் துணைத்தலைவர் பேராசிரியர் சி பிச்சாண்டி