ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இலங்கை காவல்துறை விசாரணைகளில் 'மிளகாய்ப் பொடி பிரயோகம்'

  • 7 ஜூன் 2013

இலங்கை காவல்துறை விசாரணைகளின்போது, மிளகாய் பொடியை கண்கள் மற்றும் அந்தரங்க உறுப்புகளில் கொட்டுதல் போன்ற மோசமான சித்திரவதை முறைகளைக் கையாள்வதாக ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழு குற்றஞ்சாட்டுகிறது.

அண்மையில் நடந்துள்ள 7 சித்திரவதை சம்பவங்களை சுட்டிக்காட்டி அந்த நிறுவனம் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அந்த நிறுவனத்தின் உயர் அதிகாரி சட்டத்தரணி பசில் பெர்னாண்டோ பிபிசிக்கு அளித்த செவ்வியையும் அமைச்சர் கெஹெலிய அளித்துள்ள பதிலையும் நேயர்கள் இங்கு கேட்கலாம்.