ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'இந்தியாவில் சிறார் தொழிலாளர் நிலைமை ஓரளவு முன்னேறியிருக்கிறது'

  • 12 ஜூன் 2013

'இந்தியாவில் சிறார் தொழிலாளர் நிலைமை ஓரளவு முன்னேறியிருக்கிறது' என்கிறார் அமைதி அறக்கட்டளை என்னும் தொண்டு நிறுவனத்தின் நிறுவனரான பால் பாஸ்கரன்.

அவரது செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.