ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'உலக மட்டத்தில் அகதிகளின் பிரச்சினைகள் அதிகரித்து வருகின்றன'

உலக மட்டத்தில் அகதிகளின் பிரச்சினைகள் அதிகரித்து வருவதாக ஆஸ்திரேலியாவில் அகதிகளின் நலன்களுக்காகச் செயற்படும் டாக்டர் பால விக்னேஷ்வரன் கூறுகிறார்.

உள்நாட்டு மோதல்கள் அதிகரித்துவரும் நிலையில் அகதிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருவதாகவும், அதேவேளை அவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளின் தன்மையும் மாறிவருவதாகவும் அவர் கூறுகிறார்.

உலகெங்கும் அகதிகள் வாரம் அனுட்டிக்கப்படும் நிலையில், பிபிசியிடம் அவர் ''உலக மட்டத்தில் அகதிகளின் இன்றைய நிலை'' குறித்துப் பேசினார்.

அவரது முழுமையான செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.