ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உத்தராகண்டில் சிக்கிய தமிழர்களை மீட்க தமிழகம் நடவடிக்கை

  • 21 ஜூன் 2013

தமிழகத்திலிருந்து சென்று பாதிக்கப்பட்டுள்ள பக்தர்களை மீட்பதில் தமிழக அதிகாரிகள் முன்னெடுத்துவரும் நடவடிக்கைகள் பற்றி தமிழக அரசின் சிறப்புப் பிரதிநிதியாக டெஹ்ராடூன் சென்றுள்ள அதிகாரி ஜக்கையன் வழங்கிய செவ்வி.