ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

“தெரிவுக்குழு குறித்து விரைவில் முடிவு” ததேகூ

  • 22 ஜூன் 2013

இலங்கையில் இனப்பிரச்சனைத் தீர்வுக்கான பேச்சுவார்த்தைகளை முன்னெடுப்பதற்காக இலங்கை அரசு நியமித்திருக்கும் தெரிவுக்குழு தொடர்பில் தமிழ்தேசியக்கூட்டமைப்பு இன்னமும் எந்த நிலைப்பாடும் எடுக்கவில்லை என்கிறார் தமிழ்தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தர்