ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

நீரிழிவு நோய்க்கு புதிய தடுப்பு மருந்து?

  • 27 ஜூன் 2013

டைப் ஒன் டயபடீஸ் என்று ஆங்கிலத்தில் அழைக்கப்படும் முதல்ரக நீரிழிவுநோய் வரமால் தடுக்கவல்ல தடுப்புமருந்தின் ஆரம்பகட்ட பரிசோதனைகள் வெற்றிபெற்றிருப்பது முக்கிய மைல்கல் என்கிறார் சென்னையிலுள்ள நீரிழிவுநோய் நிபுணர் ஏ ராமச்சந்திரன்