ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ராஜ்ய சபா வெற்றி: 'இந்திய அரசியலில் திருப்பத்தை ஏற்படுத்தும்'-ராஜா

மாநிலங்களவைத் தேர்தலில் அதிமுக ஆதரவுடன் வென்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா, இது இந்திய அரசியலில் பாரதூர மாற்றங்களை ஏற்படுத்தும் என்கிறார்