ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

உயர்தரம் mp3 (2.2 எம்பி)

"தேர்தலில் நின்று வாக்காளர்களுக்கு இலவச வீடும் காரும் கொடுக்கப் போகிறேன்"

5 ஜூலை 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:04 ஜிஎம்டி

அரசியல் கட்சிகள் தேர்தல் அறிக்கையில் இலவசங்கள் அறிவிப்பதை எதிர்த்து பொதுநல வழக்கு தொடுத்த வழக்குரைஞர் சுப்பிரமணியம் பாலாஜி தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.