ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிவசங்கர் மேனனைச் சந்தித்தது பற்றி சுரேஷ் பேட்டி

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவுச் செயலர் சிவசங்கர் மேனனைச் சந்தித்தது பற்றி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தமிழோசைக்கு வழங்கிய செவ்வி.