ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஆண்மை அதிகரிப்பு மருந்துக்காக கடத்தப்படும் கடல்பல்லிகள்

ஆண்மை அதிகரிப்பு மருந்துக்காக சீனாவுக்கு கடத்தப்படும் கடல் பல்லிகள், கடற்சூழலியலில் முக்கியத்துவமானதொரு பங்காற்றுவதால் அவற்றை பாதுகாக்க வேண்டிய மிகவும் அவசியம் என்கிறார் கடல்வாழ் உயிரியல் வல்லுநர் தீபக் சாமுவேல்