ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சோமாலிய கடலில் மூழ்கிய கப்பல்: 11 பேர் தப்பினர், 4 பேரை காணவில்லை

சோமாலியக் கடற்பரப்பில் கடற்கொள்ளையர்களின் பிடியிலிருந்தபோது மூழ்கிய கப்பலில் இருந்து 11 பேர் உயிர் தப்பியுள்ளனர்: கிழக்கு ஆபிரிக்க கடற்பிராந்திய பாதுகாப்புக்கான சர்வதேச செயலகத்தின் தலைவர் ஜோன் ஸ்டீட் பிபிசிக்கு அளித்த பேட்டி.