ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அரசியல் எமக்கு புதிதல்ல என்கிறார் விக்னேஸ்வரன்

  • 15 ஜூலை 2013
Image caption முதலமைச்சர் வேட்பாளரும் கூட்டமைப்பின் தலைவரும்

தமிழ்தேசியக்கூட்டமைப்பில் இருக்கும் அனைத்துக் கட்சிகளும் பொது வேட்பாளராக தன்னை அறிவித்த்தால், வட மாகாணத்துக்கான முதல்வர் பதவிக்கான, கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தான் ஒப்புதல் அளித்துவிட்டதாக, இலங்கை உச்சநீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதியும், கூட்டமைப்பின் வடமாகாண முதல்வர் பதவி வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பவருமான சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.

அவர் தமிழோசைக்கு அளித்த பேட்டியை இங்கே கேட்கலாம்.