ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அகதிப் படகுகள் : ஆஸ்திரேலியாவில் அனுமதியில்லை

ஆஸ்திரேலியாவுக்கு படகுகளில் வருபவர்களை தடுப்பதற்காக ஆஸ்திரேலிய பிரதமர் எடுத்துள்ள நடவடிக்கைகள் மற்றும் அதற்கான எதிர்வினைகள் குறித்த பிபிசியின் காணொளி.