ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

யாழில் நடக்கும் புலம்பெயர் இலக்கியச் சந்திப்பு: பதில்கள்

Image caption 41-வது இலக்கிய சந்திப்பு

புலம்பெயர் இலக்கிய ஆர்வலர்கள் பங்கெடுக்கும் இலக்கிய சந்திப்பின் 41-வது அமர்வு இம்முறை யாழ்ப்பாணத்தில் நடந்துவருகிறது.

இதுவரை காலமும் புலம்பெயர் நாடுகளில் நடைபெற்றுவந்த இந்த இலக்கியச் சந்திப்பை இலங்கையில் நடத்தக்கூடாது என்று அதன் ஏற்பாட்டாளர்களுக்கிடையில் ஏற்பட்டிருந்த கருத்து முரண்பாடுகளுக்கு மத்தியிலும் இந்த நிகழ்வு இன்று ஜூலை 20-ம் திகதி தொடங்கியது.

பிரான்ஸிலிருந்து இந்த இலக்கியச் சந்திப்பில் கலந்துகொண்டிருக்கின்ற விஜி மற்றும் லண்டனிலிருந்து சென்றுள்ள கீரன் ஆகியோர் பிபிசி தமிழோசைக்கு அளித்த செவ்வியை நேயர்கள் இங்கு கேட்கலாம்.