ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்திய அரசை எதிர்த்து டெசோவின் டெல்லி ஆர்ப்பாட்டம் ஏன்?

டெசோ அமைப்பின் சார்பில் ஆகஸ்ட் 8ஆம் தேதி டெல்லியில் நடக்கும் ஆர்ப்பாட்டம் மூலம் இலங்கை தொடர்பான இந்தியாவின் அணுகுமுறையை மாற்றி இலங்கையில் நடக்கும் காமன்வெல்த் மாநாட்டில் இந்தியா கலந்துகொள்ளாமல் தடுக்க முடியும் என்கிறார் திமுகவைச் சேர்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம்