ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிறிய பிள்ளைகள் நோன்பிருக்கலாமா?

உலகெங்கும் பல கோடிக்கணக்கான முஸ்லிம்கள் நோன்பிருக்கிறார்கள்.

முஸ்லிம்களின் புனித நோன்பு மாதத்தை முன்னிட்டு பல சிறு வயதுப் பிள்ளைகளும் உலகெங்கும் நோன்பிருக்கிறார்கள்.

சிறுவயது முதலே நோன்பிருப்பது என்பது மிகவும் சிரமமான காரியம். அதுவும் நீண்ட பகல் பொழுதைக் கொண்ட ஐரோப்பிய நாடுகளில் அது மேலும் சிரமம்.

அப்படியான சூழ்நிலையிலும் தமது குழந்தைகளை முஸ்லிம் குடும்பங்கள் நோன்பிருக்கப் பழக்குகின்றன.

அது குறித்து ஆராயும் ஒரு காணொளி.