ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சுதந்திரக் கட்சியின் அழைப்பும் நிராகரிப்பும்: தயா மாஸ்டர்

ஆளும் சுதந்திரக் கட்சியின் அழைப்பின் பேரிலேயே தாம் அக்கட்சியின் உறுப்புரிமையை பெற்று தேர்தலில் போட்டியிட முன்வந்ததாகவும், தற்போது தனது வேட்பாளர் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட நிலையிலும் தொடர்ந்தும் அக்கட்சியில் இருக்கவே விரும்புவதாகவும் தயா மாஸ்டர் தெரிவித்தார்.

சுயேட்சைக் குழுவாக போட்டியிடும் எண்ணமும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.