ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தகைமை உள்ளவர்களுக்கே அரச கூட்டணியில் வாய்ப்பு

இலங்கையின் வடக்கு மாகாணசபை தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியலில் தகைமை உள்ளவர்களுக்கு மட்டும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி வாய்ப்பு வழங்கியுள்ளதாக அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பிபிசி தமிழோசையிடம் தெரிவித்தார்.

விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்கள் எவரும் பட்டியலில் இடம்பெறவில்லை என்றும் அவர் கூறினார்.