ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

தெலங்கானா--"அரசியல் நோக்கம் இருந்தால் என்ன தவறு ?"

  • 30 ஜூலை 2013

ஆந்திர மாநிலத்தை பிரித்து, தெலங்கானாவை உருவாக்குவதில், அரசியல் உள்நோக்கம் உள்ளதா ? பதிலளிக்கிறார் முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கர் ஐயர்.