ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிராட்லி மன்னிங் தீர்ப்பு வருகிறது - காணொளி

விக்கிலீக்ஸ் இணைய தளத்துக்கு அமெரிக்க இராணுவ ரகசியங்களை கசிய விட்ட அமெரிக்க சிப்பாயான, Bradley Manning மீதான தீர்ப்பை இன்று ஒரு இராணுவ நீதிமன்றம் வழங்கவுள்ளது.

தகவல்களை கசிய விட்டதை ஒப்புக்கொண்ட Bradley Manning, எதிரிக்கு உதவிய குற்றச்சாட்டை மறுத்திருக்கிறார்.

அது குறித்த ஆராயும் ஒரு காணொளி.