ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

'அப்பாவி மக்களை இலங்கை இராணுவம் தாக்கவில்லை': பிரிகேடியர்

  • 2 ஆகஸ்ட் 2013

வெலிவேரிய சம்பவத்தில் இலங்கை இராணுவம் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்களை மறுக்கிறார் இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய.