ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"இந்தியத் துறைமுகங்கள் கப்பல் நிறுத்த செலவுகளை குறைக்க வேண்டும்"

இந்தியத் துறைமுகங்கள் கப்பல் நிற்பதற்காகும் செலவை குறைத்தால்தான் , கொழும்புடன் போட்டி போட முடியும் என தனியார் சரக்கு நிறுவனம் ஒன்றின் ஆலோசகராகப் பணியாற்றும் கப்பல் தொழில் நிபுணர் கேப்டன் அவினாஷ் கூறுகிறார்.