ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

கிராண்ட்பாஸ் பள்ளிவாசல் தாக்குதல்: நேரடித் தகவல்

  • 10 ஆகஸ்ட் 2013

கொழும்பு கிராண்ட்பாஸ் சுவர்ண சைத்திய வீதியிலுள்ள பள்ளிவாசல் உள்ளிட்ட கட்டிடங்கள் மீது நூற்றுக்கும் மேற்பட்டோர் தாக்குதல் நடத்தியமை தொடர்பில் சம்பவ இடத்திலிருந்து தமிழோசைக்கு கிடைத்த தகவல்