நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (4.1 எம்பி)

கிராண்ட்பாஸ் இரண்டாவது நாள் நிலவரம்: நேரடித் தகவல்

11 ஆகஸ்ட் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 18:25 ஜிஎம்டி

கிராண்ட்பாஸ் பகுதியில் பள்ளிவாசல் மீது சனிக்கிழமை இரவு நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து இன்றும் மோதல்களும் பதற்றமும் நிலவின. பிரதேசத்தில் இரண்டாவது நாளாக பொலிஸ் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சம்பவ இடத்திலிருந்து உள்ளூர் ஊடகவியலாளர் ஒருவர் பிபிசி தமிழோசைக்கு அளித்த நேரடித் தகவல்களை நேயர்கள் இங்கு கேட்கலாம்.