ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டம்

இந்திய சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் விமர்சையாக நாடு முழுவதும் நடைபெற்றன. டெல்லி செங்கோட்டையில் மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து பிரதமர் மன்மோகன் சிங் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். சென்னையில் முதல்வர் ஜெயலலிதா கொடியேற்றி வைத்தார்.

நீர்முழ்கிக் கப்பல் விபத்தில் இறந்துபோன 18 வீரர்களுக்கு பிரதமர் தனது உரையில் அஞ்சலி செலுத்தினார்.