ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சூரிச்சில் பாலியல் தொழிலுக்கான கார் தரிப்பிடம் - காணொளி

சுவிஸ் நாட்டின் சூரிச் நகரில் அமலுக்கு வருகின்ற புதிய பாலியல் தொழில் குறித்த சட்டம் அங்கு காரில் வருபவர்களுக்கான பாலியல் சேவை அறைகளையும் அறிமுகம் செய்கிறது.

இந்த திட்டம் பாலியல் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதுடன், சூரிச்சுக்கு ஒரு இரவுவேளை அமைதியையும் தரும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

கடந்த 60 வருடங்களாக சூரிச்சில் பாலியல் தொழில் சட்டபூர்வமானதாக திகழுகிறது.

அந்தத் தொழில் சட்டரீதியானதாக இருந்தாலும், அந்தில் ஈடுபடும் பெண்களுக்கு பாதுகாப்பு போதாது என்று விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இவை குறித்த ஒரு காணொளி.