ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

"25 வருட உழைப்பின் பலன் இந்து மத கலைக்களஞ்சியம் "

இந்து மத கலைக்களஞ்சியத்தின் இணை ஆசிரியர்களில் ஒருவரான ரோச்செஸ்டர் தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியர் டாக்டர் வி வி ராமன் தமிழோசைக்கு அளித்த பேட்டி.