நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (6 எம்பி)

"தமிழக தாது மணல் ஆலைகளை மூடவேண்டும்"

5 செப்டம்பர் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 14:31 ஜிஎம்டி

தமிழ்நாட்டின் தென்கோடியில் செயற்படும் கடலோர தாது மணல் ஆலைகளை மூடக்கோரி நெல்லை மாவட்டம், உவரி கல்லறை தோட்டம் முன்பு, மீனவர் விடுதலை இயக்கம் சார்பில் சாகும் வரை உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படுவது ஏன் என்பதை விளக்குகிறார் மாநில மீனவர் விடுதலை இயக்க தலைவர் அந்தோனிராய்