ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

ஜப்பானைத் தாக்கிய சுழற்காற்றுகள்

  • 5 செப்டம்பர் 2013

ஜப்பானை மூன்று நாட்களுக்கு இரண்டு சுழற்காற்றுகள் அதாவது டொனெர்டோக்கள் தாக்கியதில் ஆயிரக்கணக்கான வீடுகள் சேதமடைந்ததுடன், டசின் கணக்கானோர் காயமுமடைந்தனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் தஞ்ச முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அவசர திடங்களையும் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இவை குறித்த காணொளி.