ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

141 தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி வேலைநிறுத்தம்

இலங்கை சிறையிலுள்ள 141 தமிழக மீனவர்களையும் அவர்களின் படகுகளையும் விடுவிக்கக்கோரி தமிழக மீனவர்கள் வெள்ளிக்கிழமை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் துவக்கியிருப்பது ஏன் என்பதை விளக்குகிறார் தமிழ்நாடு கடலோர விசைப்படகு நல சங்கங்களின் ஆலோசகர் என் தேவதாஸ்