ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

சிரியா : போரிலும் வாழ்தல்

9 செப்டம்பர் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 18:20 ஜிஎம்டி

சிரியா மீதான அமெரிக்க தாக்குதல் எந்தத் தருணத்திலும் நடக்கலாம் என்ற அச்சம் இருக்கின்ற போதிலும், தலைநகர் டமாஸ்கஸில் வாழ்க்கை ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.

சிரியாவுக்கு எதிராக தாக்குதலை நடத்துவது குறித்து அமெரிக்க நாடாளுமன்றமும் தொடர்ந்து ஆராய்ந்து வருகிறது.

இந்த நிலையில் சிரியாவின் தலைநகருக்கு சென்ற எமது செய்தியாளரின் தகவல்கள்.