ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

புதிதாக வரும் ஐபோன் போட்டியில் தாக்குப் பிடிக்குமா?

ஆப்பிள் நிறுவனம் புதிதாக ஒரு ஐபோனை வெளியிடுகின்றது. ஆனால், இந்த செல்லிடத் தொலைபேசிகளின் ஸ்மார்ட் போன்களுக்கான தொழில்நுட்பம் என்பது மிகவும்விரைவாக முன்னேறிவருகின்ற ஒரு துறை.

ஒரு வருடத்துக்கு முன்னதாக ஆப்பிள் ஒரு ஐபோனை அறிமுகம் செய்திருந்தது. இந்த ஒரு வருட காலகட்டத்துக்குள் பல போட்டி நிறுவனங்கள் தமது ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்துள்ளன.

ஆகவே ஆப்பிளின் இந்த புதிய அறிமுகம் காலந்தாழ்த்தி வருகின்றதா? ஒரு காணொளி ஆய்வு...