ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

பிள்ளையார் சதுர்த்தி நிகழ்வுகள் - காணொளி

பிள்ளையார் சதுர்த்தியை முன்னிட்டு இந்தியாவின் பல பாகங்களில் பத்து நாட்களுக்கு விழா எடுக்கப்படுகின்றது.

மும்பையிலும் இதனை முன்னிட்டு பெரும் ஊர்வலங்கள் நடக்கின்றன.

இந்தியாவின் பொருளாதாரம் இறங்கு முகமாக இருக்கும் இன்றைய நிலையில், ஆனைமுகக் கடவுளின் கருணை தமக்கு கிடைக்கும் என்று அங்கு பலரும் எதிர்பார்க்கிறார்கள்.

இவை குறித்த காணொளி.