நிகழ்ச்சி ஒலிப்பதிவை இங்கு தரவிறக்கம் செய்யவும்

உயர்தரம் mp3 (3.7 எம்பி)

"விக்னேஸ்வரன் வேட்பாளரான தேர்தல் வர நாங்களும் காரணம்"

14 செப்டம்பர் 2013 கடைசியாக தரவேற்றப்பட்டது 17:38 ஜிஎம்டி

இலங்கையில் தமிழருக்கும் சிங்களர்களுக்கும் இடையிலான பிரச்சனை கணவன் மனைவிக்கிடையிலான பிரச்சனையைப் போன்றது; இதில் அண்டைவீட்டுக்காரரான தமிழக அரசியல்வாதிகள் விவாகரத்துத் தான் தீர்வென்று கூறக்கூடாது என்று தமிழ்தேசிய கூட்டமைப்பின் வடமாகாணசபைக்கான முதலமைச்சர் வேட்பாளார் விக்னேஸ்வரன் குற்றம் சுமத்தியிருப்பதற்கு நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான் கண்டனம் தெரிவித்திருக்கிறார். இது தொடர்பில் பிபிசி தமிழோசைக்கு சீமான் அளித்த செவ்வி