ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

அருஞ்சுவைக் காப்பியின் மறுபுறம்

புனுகுப் பூனையின் கழிவில் இருந்து காப்பி விதையை எடுத்து தயாரிக்கப்படும் ''கோப்பி லுவாக்'' என்னும் ஒரு வகைக் காப்பிக்கு உலகில் மிகவும் உயர்வான விலை கிடைக்கிறது.

ஒரு கப் காப்பிக்கு 12,000 ரூபாய் வரை கொடுத்தாக வேண்டும்.

புனுகுப் பூனை இந்த காப்பிப் பழத்தை சாப்பிட்டு, அதன் மலத்துடன் காப்பி விதைகள் வெளியே வர, அந்த விதைகளைக் கொண்டு இந்த இந்த சுவையான ''கோப்பி லுவாக்'' தயாரிக்கப்படுகின்றது.

கேட்க கொஞ்சம் அருவருப்பாக இருந்தாலும், இந்தக் காப்பி மிகவும் சுவையாக இருக்குமாம்.

அதனால், அதற்கு விலையும் அதிகம். செல்வந்தர்கள் மாத்திரமே இதனை அருந்த முடியும்.

ஆனால், இப்போது அந்த புனுகுப் பூனைகள் இந்த காப்பியை தயாரிப்பதற்காக துன்புறுத்தப்படுவதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.

அவை குறித்த காணொளி.