ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

வடக்குத் தேர்தலும் மக்களும் - காணொளி

இலங்கையில் போர் முடிவுக்கு வந்து 4 வருடங்களுக்குப் பின்னர் வடக்கு மாகாணத்துக்கு நடக்கும் தேர்தலை அங்குள்ள மக்கள் எவ்வாறு எதிர்கொள்கிறார்கள் என்பது குறித்து அங்கு சென்ற எமது பிபிசி செய்தியாளர்களின் காணொளி ஆய்வு.