ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

மாகாண சபைத் தேர்தல்களில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்: ஹக்கீம் பதில்

மாகாண சபைத் தேர்தல்களில் முஸ்லிம் கட்சிகள் பரிமளித்துள்ள விதம் குறித்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ரவூஃப் ஹக்கீம் தமிழோசைக்கு அளித்த பேட்டி.