ஒலிபரப்பு மென்பொருள் உங்கள் கணினியில் இல்லை

இணையத்தில் தீயாய் பரவும் கோபமும்; மூளையை மேம்படுத்தும் மதிய தூக்கமும்

  • 24 செப்டம்பர் 2013

இந்தவார (செப்24-09-2013) அனைவர்க்கும் அறிவியல் நிகழ்ச்சியில் மதிய தூக்கம் மழலையர் கற்றலை மேம்படுத்துவதாகவும்; "கோபம்" தான் இணையத்தில் வேகமாக பரவும் மனித உணர்வு என்றும் ஆய்வின் முடிவுகள் தெரிவித்துள்ளது தொடர்பான விரிவான செய்திகளை நேயர்கள் கேட்கலாம்